தமிழகத்தில் படித்த வேலையில்லா கிராமப்புற இளைஞர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் DDU-GKY என்ற திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் நான்கு முதல் ஆறு மாதங்கள் கொண்ட பல்வேறு இலவச பயிற்சிகள் அளித்து அனைவருக்கும் பின்னாலடை துறையில் நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பயிற்சி வகுப்பு மிக விரைவில் திருப்பூர் NIFT-TEA கல்லூரியின் திறன் வளர்ப்பு துறை மூலமாக துவங்க உள்ளது.
பயிற்சி காலத்தில் உணவு தங்குமிடம் அனைத்தும் இலவசம்.
ஆண் பெண் இருபாலரும் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறலாம்.
முதல் பிரிவுக்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
பயிற்சி விபரங்கள் மற்றும் திட்டத்தில் சேர தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
97914 83111
80566 91111
More about courses
(இச்செய்தியை கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் பகிர்ந்து அவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறோம்)